நாசிக் அச்சகத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 50 லட்சம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதேபோல் புதிய 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவை அதிக அளவில் அச்சடிக்கப்டுகிறது.இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பின்புதான் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
0 Responses to நாசிக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு தீவிரம்!