டிசம்பர் 6 தேதி பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால். இன்று முதல் சென்னை ரயில்வே முக்கிய பகுதிகளான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அல்கொய்தா தீவரவாதிகள் கைதாகியுள்ள நிலையில் அடுத்து பாபர் மசூதி இடிப்பு நாள் வருவதால், மக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, ரயில்வே காவல்த்துறையும், கண்காணிக்கும் நிலையில் கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரையும் இறக்கவுள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் பயணிகளிடம் பயணச்சீட்டு இருந்தால் மட்டுமே பிளாட்பாரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். ரயில்நிலைய வளாகத்திற்குள் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பிறகே அவர்களை உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

0 Responses to டிசம்பர் 6 தேதி பாபர் மசூதி இடிப்பு நாள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!