மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடலுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிற்பகல் அளவில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலட்சக்கணக்கான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 Responses to மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின், ரஜினி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அஞ்சலி!