முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான சீராய்வு மனு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் சீராய்வு மனு வரும் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 Responses to முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான சீராய்வு மனு வரும் 07ம் தேதி விசாரணைக்கு!