உலக அளவில் ஏழரை மில்லியன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
உலக அளவில் ஏழரை மில்லியன் குழந்தைகளுக்கு மேலானோர் இந்த ஆண்டு ஊட்டச்சத்து இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளுக்கான நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் இறப்பு விகிதம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், யுனிசெப் மேற்கண்ட விவரத்தை அறிவித்துள்ளது.

0 Responses to உலக அளவில் ஏழரை மில்லியன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு:யுனிசெப்