அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸை அதிபர் டொனால்டு டிரம்ப், பதவி நீக்கம் செய்துள்ளார். 7 நாடுகளை சேர்ந்தவர்களின் பயண தடைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது மட்டுமின்றி டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் கீழ் வருமாறு
தொடர்கின்றன.அதாவது,88 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினால் தான் எச்1பி
விசா.என்று டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு.பிறப்பித்துள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசா பெற ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலர் (8,840,000 ரூபாய்)
அளவிற்குச் சம்பளம் வாங்க வேண்டும் என அறிவித்துள்ளது. தற்போது இதன்
அளவுகள் வெறும் 60,000 டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி
4,080,000 ரூபாய் புதிய கட்டுப்பாடுகள் மூலம் குறைந்தபட்ச சம்பள அளவுகளை
விடச் சுமார் 2 மடங்கு அதிகமாக உள்ளது. இப்புதிய கட்டுப்பாடுகள் குறித்த
அறிவிப்புகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

0 Responses to அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்:தொடரும்ட டிரம்ப் அதிரடி