போதைப்பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த வணிகம் நடக்கிறது. இதுகுறித்த அனைத்துத் தகவல்களும் காவல்துறையினருக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் மாணவ சமுதாயம் தொடர்ந்து சீரழிகிறது. போதைப் பாக்குகளை ஒழிப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 Responses to அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளம்: ராமதாஸ்