Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த முதல்வர் அம்மா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அம்மாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,தீபாவை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசிக்க அதிமுக எம்.எல்.க்கள் கூட்டத்தை நாளை கட்சியின் பொதுச் செயலாள் சசிகலா கூட்டி இருப்பதாக தெரிகிறது.மாவட்ட வாரியாக அதிருப்த்தியாளர்கள் Uட்டியலையும், அவர்களின் தேவைகளையும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கும் படி எம்.எல்.ஏக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று அதிமுக தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நாளைய கூட்டத்தில் சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிகிறது.ஜெ.தீபாவை சமாளிப்பது எப்படி என்பது குறித்து மட்டுமே தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது.

0 Responses to தீபாவை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசிக்க அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com