இலங்கைக் கடற்பரப்பினில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு மாகாண மீனவர்களின் ஆலோசனையும் அனுமதியும் பெறப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், குறித்த படகுகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர