Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க
கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
அரசு டாக்டர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
வழங்க இருக்கிறது. எம்.டி., எம்எஸ் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு
50% இடஒதுக்கீடு தரப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய
விதிகளின் படி 50% இடஒதுக்கீடு ரத்தாகிறது. மேலும் இந்திய மருத்துவ
கவுன்சிலின் விதிகளை பின்பற்ற வேண்டும் என தனிநீதிபதி தீர்ப்பளித்தார்.

தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் தமிழக
அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டை
விசாரித்த 2 நீதிபதிகள் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

0 Responses to மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com