அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்துள்ளது.
வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை
சரிந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு
ஒரு டாலருக்கு ரூ.64.00. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு
டாலருக்கு ரூ.64.24.

0 Responses to இந்திய ரூபாய் மதிப்பு அபார உயர்வு