தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு அரச கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.
அரசுக் கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளதாவது, “முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை மீளப் பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளேன். 19 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். கட்சித் தாவல் தடைச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுள்ளார்.

0 Responses to தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை!