வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். 20 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் 46 வயதில் வெளியில் வருகிறார்.
91இல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவளான் 26 ஆண்டுக்கு பிறகு வெளியில் வருகிறார். தந்தை குயில்தாசனை கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலமிக்காத தந்தை பார்க்க தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு அமைச்சர் சண்முகம் பரோல் வழங்கியுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு தகுதி உடையவருக்கு பரோல் வழங்குவோம் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 Responses to பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு!