Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘தேர்தல் காலங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தல் முடிந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தேர்தல் காலத்து கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவை உப தலைவர் பதவி உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி வைக்குமாறு திலக் மாரப்பன தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, திலக் மாரப்பன குழுவின் பரிந்துரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தேர்தல் காலத்து கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம்: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com