தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி (வயது 95) இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.10 மணியளவில் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மறைவு!