டென்மார்க்கில் வருடாவருடம் நடைபெறும் டென்மார்க்கில் கரும்புலிகள் உதைபந்தாட்டப் போட்டி 5-9-09 அன்று கிறின்ஸ்சட் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டென்மார்க், நோர்வே லண்டன், உட்பட 12 கழகங்களிலிருந்து உதைபந்தாட்ட வீரர்கள் போட்டியிட்டனர். 16 வயதிற்க்கு உட்பட்டோர், 17 வயதிற்க்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் பார்வையாளர்களின் உற்சாகத்தோடு விறுவிறுப்பாக நடைபெற்றன, 16 வயதிற்க்கு உட்பட்டவர்களில் 1 வது இடத்தை Herning Maalathy tamil kalaikoodam வீரர்களும், 2வது இடத்தை London Blues வீரர்களும், 3வது இடத்தை Vejen Maalathy tamil kalaikoodam வீரர்களும்,பெற்றுக்கொண்டனர்.
சிறந்த விளையாட்டு வீரனாக மயூரனும் பெற்றுக்கொண்டார். 17வயதிற்கு மேற்பட்டோரில் 1 வது இடத்தை F-c-mojn, 2வது இடத்தை Dantam (Herning) வீரர்களும், 3வது இடத்தை OTSC (சிலன்ட்) வீரர்களும் பெற்றுக்கொண்டனர். சிறந்த விளையாட்டு வீரர்களாக நிமல், பிரசாந், கிருபா, ரஞ்சித்குமார் பெற்றுக்கொண்டார்.



டென்மார்க்கில் நடைபெற்ற கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டி
பதிந்தவர்:
தம்பியன்
10 September 2009



0 Responses to டென்மார்க்கில் நடைபெற்ற கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டி