அண்ணாதுரை நூற்றாண்டு விழா நிறைவடைவதை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ.
பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ’’ ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி என்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் வருகிற 15ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி எனக்கு சம்மன்
அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.



0 Responses to ஈழத்தமிழர் விவகாரத்தில் எனக்கு சம்மன் வந்திருக்கு:வைகோ