முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன் சேகா இந்தியாவின் தார்மீக ஆதரவைக் கோரியுள்ளார்.
இலங்கையை செழுமைப் படுத்தும் தமது எதிர்காலத் திட்டங்க ளுக்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் என்றும் இலங்கையின் எதிர்காலத்தைத் தாம் வளப்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் பொன்சேகா அகில இந்திய வானொலிக்கு வழங்கிய பேட்டி யில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமக்கு இந்தியாவை ரொம்பப் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றிக் கொடுப்பதற்குத் தன்னால் இயலுமானவற்றை எப்போதும் செய்து கொடுப்பார் என்றும் அப்பேட்டியில் குறிப்பிட்ட அவர் தேர்தலில் போட்டியிடு வாரா? என்ற கேள்விக்குப் பதலிளிக்கை யில் தமது திட்டங்களை வெகு விரைவில் பொது மக்களுக்கு அறிவிப்பார் என்று கூறினார்.

0 Responses to இந்தியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆதரவு கேட்கிறார் சரத் பொன்சேகா!