இவ் நிகழ்வில் பல்லின மக்களின் சமூகநல அமைப்புகளின் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன் தமிழ் இளையோர்களின் தாய்நாட்டிற்கான ஈடுபாட்டை தாம் மிகவும் வரவேற்பதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான நிகழ்வுகளால் எங்கள் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பலமான தளம் உருவாக்கப்படும் என்றும் அதற்கு தாமும் எங்களுடன் இணைந்து பணிபுரிவார்கள் என்றும் உறுதிமொழி வழங்கினார்கள்.



0 Responses to யேர்மனியில் நடைபெற்ற "இலங்கையில் தமிழர்கள்“ நிகழ்ச்சி