அண்மையில் நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் நீண்ட வருட காலத்தின் பிறகு தமிழகம் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து யாத்ரீகர்கள் கலந்து கொண்டிருந்தனர். கச்சதீவு முழுமையான சிங்கள கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.தீவில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கூடாரங்களையும் பல்வேறுபட்ட சீன அடையாளப் பொருட்களையும் யாத்ரீகர்கள் கண்டிருக்கிறார்கள். அதனை ஆலயத் திருவிழாவினைப் படமாக்கிய சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியும் பதிவாக்கியிருந்தது. அந்த காணொளிப் பதிவினை இங்கு காணலாம்.
ஆதவன்



0 Responses to அந்தோணியார் விழாவிற்கு போனவர்கள் கண்டார்கள், கச்சதீவில் சீனா: காணொளி