இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக ஜெனரல் சரத் பொன்சேகா நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜராக மாட்டார் : அனுர குமார திஸாநாயக்க