Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை கலட்டிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் ஆண்டு கலைப்பீட மாணவர் ஒருவரே மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவனான மன்னாரைச் சேர்ந்த லக்ஷ்மன் (வயது 25) என்பவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடும் வன்முறைகள்: பல்கலை மாணவனுக்கு கத்திக்குத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com