எம்.வீ சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றவர்களுள் முதலாவது அரசியல் அந்தஸ்த்த வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாயாக சென்ற ஒருவருக்கே அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கர்ப்பிணியான அவரை விடுதலை செய்ய வேண்டும் என கனடாவின் மனித உரிமைகள் அமைப்பின் சட்டத்தரணிகள் அரசாங்கம் மற்றும் குடிவரவுத்துறை சபை என்பவற்றிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை பரிசீலித்த குடிவரவுத்துறை திணைக்களம் குறித்த பெண்னையும் அவரது மூன்று பிள்ளைகளையும் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது கனேடிய பொது அமைப்பு ஒன்றினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை, ஆவணங்கள் மற்றும் சுகதார ஆவணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஏனைய அகதிகளுக்கும் அரசியல் அந்தஸ்த்து வழங்கப்படுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என கருதப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சன் சீ கப்பல் மூலம் வந்த பெண் ஒருவருக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது