Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் 11-09-2010 அன்று டென்மார்க் கேர்ணிங் நகரில் கலைநிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் Fyn, Jylland ஆகிய மாநிலங்களில் உள்ள மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் பங்குபற்றிப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை வழங்கினர்.

இங்கு பேச்சு, கவிதை, நாடகம், நாட்டியநாடகம், பரதநாட்டியம், எழுச்சி நடனம், இசைநிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இக்கலைநிகழ்வில் நாநூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து பார்வையிட்டனர்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினரின் கலைநிகழ்வு 2010: டென்மார்க் (படங்கள் இணைப்பு)

  1. ஈழ தமிழர்கள் தான் உண்மையான தமிழர்கள், எதோ ஒரு‍ கூட்டம்,கலை நிகழ்ச்சிகள் என்று, ஒன்று‍ கூடி, தமிழர் பண்பாடு, நாகரீகம்,கலை, மொழி, இவைகளை மறவாமல் கடைப்பிடிக்க முயற்சி செய்து‍ வருவது‍ பாராட்ட பட வேண்டியது. அதுவும், ஒவ்வொரு‍ நிகழ்சிகளிலும், மறவாமல், தமிழ் ஈழ வரைப்படம் இடம் பெற்றிருப்பது‍ பாராட்ட பட வேண்டியது. இது‍ ஒவ்வொருவருக்கும், தனி நாடு‍ பெற்றிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொண்டே இருக்கும். யூதர்கள் தாங்கள், தனி ஒரு‍ நாடு‍ பெற வேண்டும் என்பதை, தாங்கள் அடைந்த பெரும் துண்பத்தை (ஈழ மக்களை விட நூறு‍ மடங்கு‍ அதிகமாக) ஒவ்வொரு‍ விழாக்களிலும், (அது‍ துக்கமான விழாவோ, மகிழ்ச்சியான விழாவோ)அதை பற்றிப் நினைவுக் கூார்ந்து‍, அழுது‍ ஒப்பாரி வைத்து, தங்கள் மனதில் வைராகியத்தை ஏற்‌ப்படுத்திக் கொள்வார்கள் என்பது‍ சரித்திரம். அது‍ போல் ஈழ தமிழ் மக்களும், நீர் பூத்த நெருப்பாக இருந்து, மீண்ணு‍க்கு‍ காத்திருக்கும் கொக்கு போல பொறுத்திருந்து‍,சமயம் பார்‌த்து, தனி நாட்டை அடைந்திட வேண்டும். ஈழ தமிழ் மக்களுக்கு‍ எனது‍ மணமார்ந்த வாழ்த்துக்கள்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com