Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் வைத்து நாட்டின் கௌரவம் இழக்கப்பட்ட பின்னர், சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு கோரப்படுகின்றது. சிங்கக் கொடிகள் அல்ல கறுப்பு கொடிகளையே பறக்க விட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நாட்டை, சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மண்டியிடச் செய்துள்ளது. அது மட்டமல்ல, படைவீரர்களையும் அரசாங்கம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படைவீரர்களைக் காட்டிக்கொடுத்து தப்பித்துக் கொள்ள ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

0 Responses to தோல்வியடைந்த நாட்டில் கறுப்பு கொடியே பறக்கவிட வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com