மதுரையில் 2003ம் ஆண்டு மே மாதம் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு மதுரையில் முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிகாலை நடைபயிற்சியை தவிர்த்து வந்தனர்.
திமுக ஆட்சிகிகு வந்ததும் பழையபடி அதிகாலை நடைபயிற்சியை கடைப்பிடித்தனர்.
இந்நிலையில், திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட பிறகு, மதுரை முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிகாலை நடைபயிற்சியை ரத்து செய்துவிட்டு, தங்களது சொந்த வீடுகளிலேயே நடைபயிற்சியை செய்து வருகின்றனர்.
சிலர் மட்டும் அதிகாலையை தவிர்த்துவிட்டு, காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சியை மேற் கொள்கின்றனர்.
0 Responses to ராமஜெயம் படுகொலை எதிரொலி: முக்கிய பிரமுகர்கள் உஷார்