Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜம்மு - காஷ்மீர் மாநில தோட்டக்கலை வளர்ச்சிக்கு .500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் என்னதான் அமைதி இன்றி தினம் போர், துப்பாக்கிச் சப்தம் என்று அச்சத்தில் இருந்தாலும், விவசாயம், தோட்ட பராமரிப்பு இவைகளை விட்டுக்கொடுப்பதில்லை.இவர்கள் விளைவிக்கும் ஆப்பிள், பிளம் பழங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது.மக்கள் விரும்பி வாங்கி சுவைக்கிறார்கள். கோதுமை பயிரிடுவதிலும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் வல்லவர்களாகவேத் திகழ்கிறார்கள்.

எனவே, நேற்று நடைப்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தோட்டக்கலை வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

0 Responses to ஜம்மு - காஷ்மீர் தோட்டக்கலை வளர்ச்சிக்கு .500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com