அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களுக்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயதம் தரித்தவர்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேர்தல் கூட்டமைப்பு என்றும் தமிழ்த் தேசிய இராணுவம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து கூறினார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் உள்ளிட்ட எம்.பி. க்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது.
ஜெனீவா விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக் கொண்டிருக்கையிலேயே இந்த வாய்தர்க்கம் எழுந்தது.
இருதரப்புகளும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அதில் காணப்படுகின்ற வெற்றி தொடர்பிலும் இங்கு சவால்கள் விடுக்கப்பட்டன.
வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயமாக நடத்தவிருக்கின்றது. அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் காட்டுங்கள் பார்ப்போம் என அமைச்சர் டக்ளஸ் கூறிய அதேநேரம் பார்ப்போம். தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம் என கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஒருமித்துக் கூறினர். இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிகின்றார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. அமைதியாகவே அமர்ந்திருந்தார்.
கூட்டமைப்பினர் அனைவரும் ஆயுதம் ஏந்தியவர் : சூளைமேடு புகழ் டக்ளஸ்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 April 2012
அத்தியடி குத்தியா அப்ப நீ என்ன விளக்குமாற்றையா தூக்கிக் கொண்டு திரிந்தாய்? சிங்களத்தின் அடிமை நாயாய் அவலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றாய்? யாருடைய துணிவில் உனக்கு இந்த வாய்க் கொழுப்பு என்பது தமிழர் யாவரும் அறிந்ததே. மறுமுறை தேர்தலில் உன் கோவணம் காணாமல் போய்விடும் என்பதனை புரிந்துகொள்.
நக்கிப்பிளைத்தல், காட்டிக்கொடுத்தல் , கூட்டிக்கொடுத்தல், என்னும் கலைகளில்
கலாநிதிப்பட்டம் பெற்ற கழிசடையே!! சூளைமேட்டில் ஒரு டாக்ஸி சாரதியை
நீ சுட்டுக்கொன்றது மலர் செண்டினாலா,,, யாழ்பாணத்தில் இருந்த அமெரிக்காவைச்
சேர்ந்த அலென் தம்பதியினரை நீயும் , பெருமாளும் கடத்திச் சென்றது பூங்கொத்தைக்
காட்டித்தானா,,, தீவுப்பகுதியை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு அராஜகம்
செய்வதும், மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து உங்கள் வாக்குப்பெட்டிகளை நிரப்பி
பதவி பிடிப்பதும் கூடை கூடையாய் பூக்களைக் கொட்டித்தானா. ஆயுதம் என்றால் என்ன
அர்த்தம் என்றே அறியாத புத்தனே! தொடரட்டும் .... சிங்களவனுக்கு 'மாமா' வேலை பார்க்கும்
உன் புனிதத் தொண்டு.