Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக போலீசாரால் தேடப்பட்ட நித்தியானந்தா ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிபதி கோமளா முன்பு (13.06.2012) சரண் அடைந்தார். கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக சரண் அடைந்தார். சரண் அடைந்த நித்தியானந்தாவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நித்தியானந்தாவை ராம்நகர் கிளைச் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். நித்தியானந்தாவை நாளை (14.06.2012) மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

0 Responses to நித்தியானந்தாவை சிறையில் அடைக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com