நேற்று புதுவை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக ஈகை தமிழன்
அப்துல் ரவுப் நினைவெந்தல் மற்றும் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.இன்று புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமைதிப்பேரணி நடத்தப்பட்டு நினைவேந்தல் இடம்பொற்றுள்ளது.

0 Responses to புதுச்சேரியில் ஈகைத் தமிழன் அப்துல் ரவுப் நினைவெந்தல்! (படங்கள் இணைப்பு)