டில்லியில் ஓடும்
பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி,
சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்
அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவ
மாணவி உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
0 Responses to மாணவி உயிரிழப்பு! குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டில்லி போலீஸ் ஆலோசனை!