உலகின் மிக பாதுகாப்பு குறைந்த விமான சேவைகள் பட்டியலில் ஏர் இந்தியா விமான சேவைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
உலகில் இதுவரை நடைபெற்றுள்ள விமான விபத்துக்களை அடிப்படையாக வைத்து Jer Airliner Crash Data Evalution Centre (JACDEC) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலிலேயே இந்தியா மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.
உலகின் மிக பாதுகாப்பு குறைந்த ஆபத்தான விமான சேவையாக முதலாவது இடத்தில் China Airlines உம் இரண்டாவது இடத்தில் TAM Airlines உம் தெரிவாகியுள்ளன. மூன்றாவது இடத்தை இந்திய விமான சேவை பிடித்துள்ளது.
உலகின் மிகப்பாதுகாப்பான விமான சேவைகள் வரிசையில், பின்லாந்தின் Finnair முதலிடத்தையும், நியூசிலாந்தின் Cathey Pacific, எமிரேட்ஸ் விமான சேவைகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் உள்ள எந்தவொரு விமான சேவையும் கடந்த 30 வருடங்களில் ஒரு முறை கூட விமான விபத்துக்களை சந்தித்ததில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் 496 காமர்ஷியல் விமானங்கள் சேவையை இடைநிறுத்தியுள்ளன.
மிக மோசமான விபத்துக்களாக நைஜீரியாவில் Dana Air விமானம் விபத்துக்குள்ளாகி 169 பேர் கொல்லப்பட்டதுடன், பாகிஸ்தானின் Bhoja ஏர்விமானம் விபத்துக்கள்ளாகி 127 பேர் கொல்லப்பட்டதும் பதிவாகியுள்ளது.

0 Responses to உலகின் மிக பாதுகாப்பு குறைந்த விமான சேவைகள் வரிசையில் ஏர் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்