"இந்த
மதிப்புக்குரிய உயிரைக் காப்பாற்றிவிட்டோம்'’என்று சொன்ன படியே வெளியே
வந்தார் டாக்டர் டேவ் ரோசர். அவர் "இனிமேல் வீட்டிலேயே தன் அம்மா
அப்பாவுடனும் இரண்டு சகோதரர்களுடனும் தங்கியிருக்கலாம். புறநோயாளியாக
மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். எங்கள்
டாக்டர்கள் டீம், அவருடைய வீட்டிற்கே அடிக்கடி சென்று அவருடைய உடல்நலத்தைக்
கவனித்துக்கொள்ளும்'’என்று சொன்னபோது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின்
கண்கள் ஆனந்தத்தால் கலங்கின.
டாக்டர் டேவ் ரோசர் சொல்லிக் கொண்டிருந்தது, 15 வயது மேலும் வாசிக்க....
டாக்டர் டேவ் ரோசர் சொல்லிக் கொண்டிருந்தது, 15 வயது மேலும் வாசிக்க....
0 Responses to மீண்டாள் மலாலா!