Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இத்தாலி மேற்பிராந்திய பொலோணியா நகரில் கேணல் கிட்டண்ணா உட்பட அவருடன் வீரச்சரவடைந்த மாவீரர்களுக்கும், சுணாமியில் கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு

20-01-2013 அன்று மதியம் 13.00 மணியளவில் பொலோணியா திலீபன் தமிழ்ச்சோலை மண்டபத்தில் கேணல் கிட்ட்டண்ணாவும் அவருடன் வீரச்சரவடைந்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வும் சுணாமியில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவு வணக்க நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், அகவணக்கத்தை தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்கத்தை தொடர்ந்து நிகழ்வு சார்ந்த பேச்சுக்கள், கவிதைகள் கலந்து கொண்ட மக்களால் உணர்வு பூர்வமாக வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துளைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர்.

0 Responses to இத்தாலி மேற்பிராந்திய பொலோணியா நகரில் கேணல் கிட்டண்ணா உட்பட அவருடன் வீரச்சரவடைந்த மாவீரர்களுக்கு நினைவு வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com