ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ
அமைத்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு
தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
6வது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க, 2 நபர் கொண்ட குழுவை, பிசிசிஐ நியமித்து இருந்தது. இந்த குழு சமீபத்தில் மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது. ஆனால், மும்பை நீதிமன்றம், பிசிசிஐ நியமித்த இந்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதை அடுத்து கூடிய பிசிசிஐ கூட்டத்தில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆலோசிக்கப்பட்டது. அதன் படி, உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, மும்பை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிசிசிஐ நியமித்த இந்த இரு நபர் கொண்ட குழு தமது விசா
ரணை அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உறுப்பினர் குருநாத், மற்றும் ராஜ்குந்த்ரா பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது:உச்ச நீதிமன்றம்!