Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் சேரன் மகள் தாமினியின் காதலன் சந்துரு குடும்பம் பற்றி அதிரவைக்கும் ஆதாரங்களை காட்டினார். 
சந்துருவின் சகோதரி  கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிட நீ யார் என்று கேட்டுள்ளார்.  சேரன் மகள் என் மகள்.  சேரனுக்காக நாங்கள் வராமல் வேறு யாரு வருவார். 

சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல்.  நல்ல குடும்பமாக மட்டும் இருந்தால் நாங்களே முன் நின்று இந்த காதலை சேர்த்து வைக்க நினைத்தோம்.   மோசடி கும்பல் என்பதை தெரிந்தும் எங்கள் வீட்டு பெண் ணை எப்படி மனசு வந்து சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும்.
சந்துருவின் குடும்பம் மோசடி கும்பல் என்பதற்கு ஆதாரமாக நக்கீரன் இதழ், மற்றும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை செய்தியாளர்களுக்கு கொடுத்தார் அமீர்.

1 Response to சேரன் மகள் காதலன் விவகாரம் : அமீர் காட்டும் அதிரவைக்கும் ஆதாரம் (படங்கள் இணைப்பு)

  1. guru Says:
  2. VERY GOOD NEWS

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com