சுமார் 6 பில்லியன் டாலர் பெறுமதியான
நாசாவின் செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் 'தி மார்ஸ் ஒன்' எனும்
செயற்திட்டத்துக்கு இதுவரை ஒரு இலட்சம் மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பயணம் பூமிக்குத் திரும்பி வர முடியாத பயணம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இச்செயற்திட்டமானது 2022 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப் படவுள்ளதுடன் இதன் முக்கிய நோக்கமாக செவ்வாயில் குடியேற்றம் செய்வது (colonize) என்பது அமையவுள்ளது.
செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த ஒன்வே பயணத்தில் தமது எஞ்சிய வாழ் நாள் முழுவதையும் இன்னமும் முழுமையான விவரம் அறியப் படாத சிவப்பு நிறக் கிரகத்தில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும் இவ்வளவு அதிகமான மக்கள் இதற்கு முன்பதிவு செய்திருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தியுள்ளது. மேலும் இம் மக்களுக்கான பயணக் கட்டணம் அவரவர்களின் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தங்கியிருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பூமியின் வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த 40 விண்வெளி வீரர்களைக் கொண்ட குழு ஒன்று செப்டெம்பர் 2022 ஆம் ஆண்டு பூமியில் இருந்து செவ்வாய்க்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. இவ்வீரர்கள் அனைவரும் 2023 ஏப்பிரலில் செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிப்பர். இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் கழித்து இன்னும் 4 குழுக்கள் செவ்வாய்க்குப் புறப்பட்டுச் செல்வர். இவர்கள் அனைவருமே பூமிக்குத் திரும்பி வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயணத்துக்கு முன்னர் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பான இடம் ஒன்றில் 8 வருட கடும் பயிற்சிக்கு உட்படுத்தப் படுவர். செவ்வாயில் குடியேற்றம் செய்வது என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயணம் விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சுத் தாக்குதலால் பயணிக்கும் வீரர்களுக்கு புற்றுநோய் போன்ற வியாதிகளையும் ஏற்படுத்த வல்லது. இதனால் செவ்வாயில் குறைந்தது இவர்கல் 500 நாட்களே வாழ முடியும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

0 Responses to திரும்பி வர முடியாத செவ்வாய்க்கிரகப் பயணத்துக்கு ஒரு இலட்சம் மக்கள் முன்பதிவு