மக்களவை உறுப்பினர் லல்லு பிரசாத் யாதவின் பதவியும் சற்றுமுன்னர் பறிக்க பட்டது.
முன்னாள் பீஹார் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான லல்லு
பிரசாத் யாத, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உறுதி
செய்யப்பட்டு, தற்போது சிறைத் தண்டனை பெற்று வருகிறார்.
குற்ற பின்னணி கொண்ட எம் எல் ஏக்கள், எம்பிக்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது,. இதற்கான அவசர சட்ட திருத்த மசோதாவையும் ரத்து செய்து விட்ட நிலையில்,
குற்றப் பின்னணி கொண்ட எம்பிக்களின் பதவியை உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பறிக்க வேண்டிய கட்டாய சூழலில் மத்திய அரசு தற்போது இருக்கிறது. இதனால், நேற்று மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத்தின் பதவியை பறித்த நிலையில்,
இன்று மக்களவை உறுப்பினர் லல்லு பிரசாத் யாதவின் பதவியையும் மத்திய அரசு பறித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to மக்களவை உறுப்பினர் லல்லு பிரசாத் யாதவின் பதவியும் பறிக்கப் பட்டது!