வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சுப்
பொறுப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்து கொண்டார்.
ஏற்கனவே முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இன்றைய தினம் மாகாண அமைச்சுப் பொறுப்புக்களுக்காக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நிதி திட்டமிடல், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, சட்டம் ஒழுங்குபுனர்நிர்மானம், வட பகுதிக்கான உணவு விநியோகம், குடிநீர் விநியோகம், காணிகள், கூட்டுறவு உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to வட மாகாண முதலமைச்சர் அமைச்சு பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்