அயனம்பாக்கம் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தமிழினத்திர்காக உயிர் நீத்த
தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒளி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர். இம்மானுவேல் அழகிரி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்
தமுக பொதுச்செயலாளர் க அதியமான் எழுகதிர் ஆசிரியர் அருகோ,வழக்கறிஞர்
குப்பன் தமிழர் பண்பாட்டு மைய தலைவர் ராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் விடுதலை
இயக்க சொள சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மறைந்த
மாவீரர்களின் தியாகங்கள் பற்றியும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது
பற்றியும் பேசினர். இதில் மாவட்ட செயலாளர் சண்முகம், எஃப்ரிம் சுப்பரமணி
அயப்பாக்கம் சண்முகம் பாலா ரவி சீனிவாசன் கார்திக் சுரேஸ் கட்சி
பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.











0 Responses to சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)