இலங்கையில் நிலையான சமாதானத்தையும், மறுசீரமைப்பையும் ஏற்படுத்த, சகலத் தரப்பினரும் கலந்துரையாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜராரிக் இதனைத் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனும், இலங்கையின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் படி, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த, ஜனாதிபதி, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து, தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கையில் நிலையான சமாதானத்திற்கு சகல தரப்பினரும் கலந்துரையாட வேண்டும் - ஐ.நா