மாநிலத்தின் மொழிப்பற்று எப்படியிருக்க வேண்டும் என்று தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.
கல்வி நிகழ்ச்சி ஒன்றின்போது செய்தியாளர்களை சந்தித்த சித்தாராமையா, கர்நாடகாவில் கன்னட மொழி கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடக்கக் கல்வியிலிருந்தே ஆரம்பமாகிறது என்று கூறியுள்ள அவர், மாநிலத்தின் மொழியில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், தாய் மொழியை எவ்வாறுப் போற்றுவது, பாதுகாப்பது, பற்று வைப்பது என்பதை கன்னட மக்கள் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சித்தாராமையா கூறியுள்ளார்.

0 Responses to மொழிப்பற்று எப்படியிருக்க வேண்டும் என்று தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்!:சித்தாராமையா