கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே கொள்ளையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டச் சந்திப்பொன்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது, அங்கத்துவக் கட்சிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனை சாதகமான முறையில் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளதாகவும் பா.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இந்து சமுத்திரப் பிராந்தியமும், செஞ்சீனத்தின் ஆதிக்கமும்! - கோவை.நந்தன்