Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து திருச்சியில் ஈழத்  தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு அகதி முகாமில் வசித்து வரும் 30 ஈழத் தமிழர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com