ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தாம் ஏற்கனவே அறிவித்திருந்த முடிவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும், பிரதி அமைச்சருமான ராதாகிருஷ்ணனிடம் கொழும்பு ஊடகமொன்று கேள்வியெழுப்பியுள்ளது.
அதன்போது, குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்கிறது!