மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, துமிந்த திஸ்ஸநாயக்க, எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை மாலை நீக்கியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்கள் நேற்று எதிரணிக்கு தாவினர். இந்த நிலையிலேயே குறித்த பதவிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
0 Responses to மைத்திரிபால, ராஜித உள்ளிட்ட நால்வர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கம்!