இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிபெறுவதற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to 13வது திருத்த அமுலாக்கத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்