நம் நாட்டின் வேதங்கள் உலக அளவில் கற்பிக்கப்பட வேண்டும் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
சர்வதேச வேதங்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய பாபா ராம்தேவ்,மத்திய அரசு முதலில் தேசிய அளவில் வேதங்கள் கற்பிக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு உலக அளவில் வேதங்கள் கற்றுக்கொள்வதற்கும் பல பல்கலைக் கழங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவது போல வேதங்கள் கற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பாபா ராம் தேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to வேதங்கள் உலக அளவில் கற்பிக்கப்பட வேண்டும்:பாபா ராம்தேவ்