ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட தார்மீக உரிமைகள் இல்லை. மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே ரில்வின் சில்வா மேற்கண்வாறு கூறியுள்ளார்.

0 Responses to மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சி: ரில்வின் சில்வா