Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி முதல்வராகப் பதவி ஏற்ற சில தினங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவாலின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது.

 டெல்லி முதல்வராகப் பதவி ஏற்ற சிறிது நாட்களில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, உடலில் இருந்த சர்க்கரை நோய் காரணமாக பல்வேறு உபாதைகள் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில் அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்களை மேற்கொள்ள தாம் விரும்பிய இயற்கை மருத்துவ மனைக்கு சென்று அங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது. அங்கு சித்தா, ஆயுர்வேதா,வர்மம்க்களை, யோகக்கலை, அக்யு பங்க்சர், அக்யு பிரஷர் போன்ற சிகிச்சை முறைகளில் சர்க்கரை குறைந்து தற்போது அவர் நார்மல் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மிக் கட்சிக்குள் பலவித சிக்கல்கள் ஏற்பட்டு, பிரஷாந்த் பூஷன் கட்சியை விட்டு விலக்கி வைக்க நேரலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

0 Responses to டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உடல்நிலை தேறி வருகிறது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com